உலகின் மிக பெரிய பூனை இணையத்தில் வைரல்!
.jpg)
6 ஆவணி 2023 ஞாயிறு 10:58 | பார்வைகள் : 11355
உலகில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் ஆகப் பெரிய பூனை வகைகளில் Maine Coon வகையும் ஒன்று.
ரஷ்யாவில் கெபிர் (Kefir) என்னும் Maine Coon வகைப் பூனை ஒன்று உயரத்தால் இணையத்தில் பிரபலமாகியுள்ளது.
யுலினா மினினா என்னும் பெண் வளர்க்கும் அந்தப் பூனை அவரின் 4 வயது மகளைப் போல் பெரியதாக இருக்கிறது.
அத்துடன் இரு கால்களில் நிற்கும் போது பூனை தனது மகளின் உயரத்தை எட்டுவதாக பூனையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
4 வயது வரை வளரக்கூடிய அவை பொதுவாக 3 அடி எட்டலாம் என கூறப்படும்.
3 வயது கெபிர் இன்னும் வளரலாம் என்றும் மினானா கூறியுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025