Vernouillet : காணாமல் போன சிறுமி! - தேடுதல் பணி ஆரம்பம்!
2 பங்குனி 2024 சனி 07:00 | பார்வைகள் : 14064
15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போனதை அடுத்து, அவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Vernouillet (Yvelines) நகரில் வசிக்கும் குறித்த சிறுமி, இறுதியாக பெப்ரவரி 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து வெளியேறியிருந்ததாகவும், அதன் பின்னரே அவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Fatmah Al Muqdadi எனும் குறித்த சிறுமி 1.60 மீற்றர் உயரமுடையவர் எனவும், பிரவுன் நிற தலைமுடியும், கறுப்பு நிற கண்களும் கொண்ட, மெல்லிய தேகமுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தொடர்பில் தகவல்கள் அறிந்தால் Conflans-Sainte-Honorine நகர காவல்நிலையத்தை 01.34.90.47.57, 01.34.90.47.78 or 01.34.90.47.17. ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan