லீப் நாள் - ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள் விபரம்
1 பங்குனி 2024 வெள்ளி 09:36 | பார்வைகள் : 10740
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை லீப் வருடம் வருகின்றது.
இந்நிலையில் லீப் வருடத்தில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்துள்ளன.
ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்துள்ளன.
குயின்ஸ்வெ ஹெல்த் சென்டர் மற்றும் ட்ரில்லியம் ஹெலத் பார்ட்னர்ஸ் மருத்துவமனைகளில் இவ்வாறு சிசுக்கள் பிறந்துள்ளன.
லீப் நாளில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, பெப்ரவரி மாதம் 29ம் திகதி பிறந்தநாளை கொண்டாடும் நபர்களுக்கான விசேட கொண்டாட்ட நிகழ்வு ஒன்று ரொறன்ரோவில் நடைபெற்றுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan