முன்னர் எப்போதும் இல்லாத அளவு நெருக்கடிக்குள் சிக்கிய சிறைச்சாலைகள்!
29 மாசி 2024 வியாழன் 17:16 | பார்வைகள் : 14271
பிரெஞ்சு சிறைச்சாலைகள் முன்னர் எப்போதும் சந்தித்திராக அதிகளவான கைதிகளுடன், நெருக்கடியை சந்தித்துள்ளன.
பெப்ரவரி 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, பிரெஞ்சு சிறைச்சாலைகளில் 76,258 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், 3,964 கைதிகளால் இது அதிகமாகும். அதேவேளை, கடந்த ஒருவருடத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 5.5% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது பிரெஞ்சு சிறைச்சாலைகளில் முன்னர் எப்போதும் பதிவாகியிராத அதிகபட்ச தொகையாகும். பிரெஞ்சு சிறைச்சாலைகளின் மொத்த எண்ணிக்கையை விட 123.5% சதவீதமாக கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan