ஹோண்டுராசில் கோர விபத்து! 17 பேர் பலி
29 மாசி 2024 வியாழன் 10:51 | பார்வைகள் : 11972
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்தோரை அழைத்து வந்த பேருந்தும், உள்ளூர் பேருந்தும் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan