பரிஸ் : ஆறாவது தளத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி!
26 மாசி 2024 திங்கள் 06:15 | பார்வைகள் : 12326
சிறுவன் ஒருவர் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து விழுந்து பலியாகியுள்ளார். பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. 8.30 மணி அளவில் அவரசப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 15 வயதுடைய சிறுவன் ஒருவர் அவர் வசிக்கும் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.
சம்பவத்தின் போது சிறுவனின் சகோதரனும் அவர்களது தாயாரும் வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan