Paristamil Navigation Paristamil advert login

◉ பேருந்து சாரதிகள் வேலை நிறுத்தம்! - இன்று பாதிப்புக்குள்ளாகும் 21 பேருந்து வழிகள்!

◉ பேருந்து சாரதிகள் வேலை நிறுத்தம்! - இன்று பாதிப்புக்குள்ளாகும் 21 பேருந்து வழிகள்!

26 மாசி 2024 திங்கள் 06:00 | பார்வைகள் : 10046


இன்று பெப்ரவரி 26 ஆம் திகதி, திங்கட்கிழமை பேருந்து சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 21 வழிச் சேவைகள் தடைப்பட உள்ளன.

Val d'Oise மாவட்டத்தினைச் சேர்ந்த சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் அங்கு இன்றைய நாளில் பேருந்துசேவைகள் முற்றாக தடைப்படுகின்றன.

30-03,
30-09
30-10;
30-11;
30-12;
30-18;
30-21;
30-23;
30-42;
30-43;
30-47;
30-48;
30-49;
95-21;
95-29;
95-03A;
30-46

CitéVal மூன்று சேவைகளும் தடைப்படுகின்றன.

Collège Nézant (Saint-Brice-sous-Forêt) கல்லூரி நோக்கி செல்லும் பேருந்தும், Lycée Louis Armand பாடசாலை நோக்கி செல்லும் பேருந்தும் தடைப்பட உள்ளன.

அதேவேளை, இன்றைய தினம் 30-37 மற்றும் 30-38 ஆகிய சேவைகள் தடையின்றி பயணிக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்