உக்ரெய்னில் ஆயுதத் தயாரிப்பில் பிரான்ஸ் !!!
23 பங்குனி 2024 சனி 11:40 | பார்வைகள் : 11974
உக்ரெய்னில் உதிரிப்பாகங்கள் மற்றும் எறிகணைகள் ஆயுதத் தயாரிப்பில் பிரான்ஸ் ஈடுபட்டுளளது.
செசார் பாரிய எறிகணை வீச்சிகள் (canons Caesar) மற்றும் AMX10RC தாங்கிகளிற்கான திருத்த வேலைகள் மற்றும் உதிரிப்பாகங்கள் தாயாரிப்பு வேலைகளில் பிரான்ஸ் - ஜேர்மனி நிறுவனமான KNDS ஈடுபட்டுள்ளது.


உக்ரைனில் இந்த நிறுவனம் 155 மற்றும 105 மில்லிமீற்றர் எறிகணைகளையும் தயாரிக்கின்றது.

இந்த செசார் பாரிய எறிகணை வீச்சிகள் மற்றும் AMX10RC தாங்கிகள் பிரான்சினால் உக்ரெய்னிற்கு வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan