யாழ்.போதனாவில் இருந்து வெளியேறிய நோயாளி வீதியில் விழுந்து மரணம்
23 பங்குனி 2024 சனி 05:45 | பார்வைகள் : 16351
யாழ். போதனா வைத்தியசாலையில், விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று நோயாளி ஒருவர் , வைத்தியசாலையை விட்டு, அனுமதியின்றி வெளியேறிய நிலையில் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் , தலையாழி பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூச்செடுக்க முடியாமல் ,சிரமமாக உள்ளதாக தெரிவித்து , வைத்தியசாலையில் அனுமதியாகி இருந்தார். அதனை அடுத்து அவரை விடுதியில் மறித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலை விடுதியில் இருந்து அனுமதியின்றி வெளியேறியவர் , வைத்தியசாலை வளாகத்தை விட்டு , வெளியேறி சிறிது தூரம் சென்ற நிலையில் , வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவை
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan