இல் து பிரான்சுக்குள் 130,000 மிதிவண்டி தரிப்பிடங்கள்!
22 பங்குனி 2024 வெள்ளி 13:57 | பார்வைகள் : 19177
இல் து பிரான்சுக்குள் 130,000 மிதிவண்டி தரிப்பிடங்கள் உருவாக்கப்படும் என மாகாண முதல்வர் Valérie Pécresse அறிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டை இலக்கு வைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளன. Gare du Nord நிலையத்துக்கு அருகே மிதிவண்டி தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறமை அறிந்ததே. இன்று மார்ச் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை அங்கு வருகை தந்த மாகாண முதல்வர், கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்.
1200 மிதிவண்டிகள் நிறுத்தக்கூடிய இடவசதியுடன் இந்த தரிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதனை பார்வையிட்ட மாகாண முதல்வர், அதன்போதே இதனைத் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan