நவிகோ பயணிகளுக்கு இழப்பீடு!
19 பங்குனி 2024 செவ்வாய் 17:20 | பார்வைகள் : 15715
சென்ற ஆண்டு போக்குவரத்து தாமதத்தைச் சந்தித்த RER பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற அண்டு போக்குவரத்து தாமதத்தில் RER சேவைகள் 80% சதவீதத்துக்கும் குறைவான புள்ளிகளை பெற்றிருந்தது. அதையடுத்து தாமதங்களைச் சந்தித்த நவிகோ பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான இணையத்தளம் நாளை மார்ச் 20 ஆம் திகதி திறக்கப்பட்டதாக Ile-de-France Mobilités (இல் து பிரான்சுக்கான பொது போகுவரத்து சபை) அறிவித்துள்ளது.
குறிப்பாக RER A, B, C, D மற்றும் P வழிச் சேவைகளுக்காக இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
அவர்களுக்கு நவிகோ பயண அட்டையின் விலையில் பாதியான €42.05 யூரோக்கள் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan