பரிஸ் : IGGN படையினருக்கு சொந்தமான ரகசிய தகவல்கள் அடங்கிய கணணி திருட்டு!!
17 பங்குனி 2024 ஞாயிறு 08:51 | பார்வைகள் : 17301
தேசிய ஜொந்தாம் படையினரின் ஒரு பிரிவான IGGN (Inspection générale de la gendarmerie nationale) படையினருக்கு சொந்தமான கணணி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்கள் அடங்கிய கணணி ஒன்றே திருடப்பட்டுள்ளது. மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.20 தொடக்கம் 5.40 மணிக்குள்ளாக இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. IGGN அதிகாரி ஒருவர் கணணியை எடுத்துக்கொண்டு பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Lazare நிலையத்தில் இருந்து பயணத்த நிலையில், தொடருந்து நிலையத்தில் வைத்து கணணி திருடப்பட்டுள்ளது.
பரிசில் தொடருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் கணணிகள் திருடுவது அதிகரித்துள்ளது. முன்னதாக, சென்றமாதம் பெப்ரவரியில் ஒலிம்பிக் போட்டிகளின் விபரங்கள் அடங்கிய கணணி ஒன்றும் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan