Paristamil Navigation Paristamil advert login

திருமண தேதியை அறிவித்த அமீர்-பாவனி..!

திருமண தேதியை அறிவித்த அமீர்-பாவனி..!

14 பங்குனி 2024 வியாழன் 08:34 | பார்வைகள் : 8152


பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இருவரும் காதலித்த நிலையில் வெளியில் வந்த பின்னரும் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அமீர் - பாவனி லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இருவரும் தற்போது திரையுலகில் பிஸியாக இருப்பதால் ஒரு சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வோம் என்று அவ்வப்போது அளித்த பேட்டியில் கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது லேட்டஸ்டாக அளித்த பேட்டியில் நவம்பர் மாதம் தாங்கள் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் அமீர் - பாவனி காதல் ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்