ரஷ்ய இராணுவ விமானத்தின் மீது அதிரடி தாக்குதல்

13 பங்குனி 2024 புதன் 08:15 | பார்வைகள் : 9161
ரஷ்ய இராணுவ சரக்கு விமானமொன்று தீப்பற்றி வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் 15 பேர் இருந்தனர் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.எல்.-76 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஐவானோவா பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் இது தொடர்பிலான சேத விபரங்கள் வெளியாகவில்லை.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025