ஜனாதிபதி உரையாற்றுகிறார்!
13 பங்குனி 2024 புதன் 06:12 | பார்வைகள் : 13344
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாளை வியாழக்கிழமை மாலை உரையாற்ற உள்ளார்.
உக்ரேனுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்த உரை இடம்பெற உள்ளது. பரிஸ்-கீவ் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு நேற்று ஆதரவு வாக்குகள் பாராளுமன்றத்தில் பதிவானதை அடுத்து, அதன் அடுத்த கட்டம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் என அறிய முடிகிறது.
மார்ச் 14, வியாழக்கிழமை, இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சி வழியாக அவர் உரையாற்றுகிறார். இதனை France 2 மற்றும் TF1 உள்ளிட்ட தொலைக்காட்சிகள் வழியாக நேரலையாக பார்வையிடலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan