ரமழான் - நாளை திங்கட்கிழமை ஆரம்பம்!
10 பங்குனி 2024 ஞாயிறு 18:25 | பார்வைகள் : 14434
இஸ்லாமியர்களின் ரமழான் நோன்புபெருவிழா நாளை மார்ச் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
பரிஸ் பெரிய பள்ளிவாசல் சற்று முன்னர் இதனை அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான நோன்பு பெருவிழா நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்' என பெரிய பள்ளிவாசல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
'காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும். அதுவே இவ்வருடத்துக்கான மிகப்பெரிய வேண்டுதலாக இருக்க முடியும்!' எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan