Paristamil Navigation Paristamil advert login

விவசாயம் செய்வோம்

விவசாயம் செய்வோம்

8 பங்குனி 2024 வெள்ளி 09:55 | பார்வைகள் : 958


உணவே உயிர் வாழ அருமருந்து
உணர்வுடன் அதனை புரிந்திடு !

பட்டம் பலப் பெற்றப் போதும்
விவசாயத்தை தொழிலாகச் செய்திடு !

வீடு முன்னேறி நாடு முன்னறே
விவசாயமே ஒன்றே வழிவகுக்கும் !

பார்க்கும் சோறிட்டு பசி போக்கினால்
படதை்தவனும் உனக்கே பணிந்திடுவான் /
 

வர்த்தக‌ விளம்பரங்கள்