காய்கறி மார்க்கெட்
8 பங்குனி 2024 வெள்ளி 09:45 | பார்வைகள் : 7563
மனைவி வாட்சப் மெசேஜில்:- ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா.
கணவன்:- எந்த சவிதா?
மனைவி:- ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கறீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன்.
கணவன்:- நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை?
மனைவி:- எங்க இருக்கீங்க?
கணவன்:- காய்கறி மார்க்கெட்ல.
மனைவி:- நான் வர்றேன். அங்கயே இருங்க. பத்து நிமிசம் கழிச்சு.....
மனைவி:- நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?
கணவன்:- நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல? வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க. கொய்யால யாருகிட்ட?
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan