Paristamil Navigation Paristamil advert login

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை -  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

2 மாசி 2024 வெள்ளி 11:01 | பார்வைகள் : 4193


நடிகர் விஜய் இன்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அவர் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும் எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்