Paristamil Navigation Paristamil advert login

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  பரிந்துரை

1 மாசி 2024 வியாழன் 16:22 | பார்வைகள் : 7325


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘கிளாடியா டென்னி‘ என்பவரே ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அவரால் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுக்காகவே பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்