'டு லெட்" வாசகம்...
1 மாசி 2024 வியாழன் 08:38 | பார்வைகள் : 8053
தினேஷ் : வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல 'டு லெட்"-னு எழுதி வாசல்ல தொங்கவிட்டது தப்பா போச்சு...
ரவி : ஏன், என்னாச்சு?
தினேஷ் : எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா அவனோட அழுக்கு பனியன்ல 'thanks"-னு எழுதி மாட்டிட்டு போயிட்டான்.
ரவி : அடப் பிக்காளிப் பயலே!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan