இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டுப்பாடு
31 தை 2024 புதன் 13:51 | பார்வைகள் : 12381
அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேக வரம்பு நிர்ணயிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய வேகத்தடை உள்ளிட்ட விதிகள் அடங்கிய வர்த்தமானி அடுத்தவாரம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனி நபர் வேறுபாடுகள் இன்றி பொதுவான சட்டத்தின் மூலம் அனைவரின் வாழ்க்கைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும்.
அந்த வகையில் புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan