மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!!
29 தை 2024 திங்கள் 14:15 | பார்வைகள் : 21506
பிரான்சில் மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக பொருளாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
பெப்ரவரி 1 ஆம் திகதியில் இருந்து மின்சாரக்கட்டணம் 9.8% சதவீதத்தால் அதிகரிக்க உள்ளது. பொருளாதார அமைச்சர் Bruno Le Maire இதனை அறிவித்துள்ளார்.
“இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் நால்வர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக €18 யூரோக்கள் மாதம் கட்டணம் அதிகமாக செலுத்த நேரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு tarif réglementé முறையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கான ( 9.3 மில்லியன் மக்கள்) அதிகரிப்பாகும்.
அதேவேளை, tarif de base முறையில் கட்டணம் செலுத்துபவர்கள் (10.6 மில்லியன் பேர்) 8.6% சதவீதத்தால் கட்டண உயர்வைச் சந்திக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan