அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பதிவான நிலநடுக்கம்
29 ஆடி 2023 சனி 07:12 | பார்வைகள் : 10228
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவலை தெரிவித்துள்ளது.
இதற்கமை ரிக்ட்ர் அளவுகோலில் 5.8 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan