இலங்கை நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்தார் ஜனாதிபதி
26 தை 2024 வெள்ளி 13:37 | பார்வைகள் : 6037
நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்துவைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 07 அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan