இலங்கை ஆபத்தான இரசாயனப் பொருட்கள் அடங்கிய கிரீம்களை விற்பனை!
22 மாசி 2024 வியாழன் 07:42 | பார்வைகள் : 7894
ஆபத்தான இரசாயன பொருட்கள் அடங்கிய கிரீம்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை , வத்தளை மற்றும் கலகெடிஹேன உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 22,25,45,52 வயதுடையவர்களாவர்.
இதன்போது ஆபத்தான இரசாயன பொருட்கள் அடங்கிய கிரீம்களை விற்பனை செய்த 4 விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1,143 வகையான கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan