Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் மீது வெறுப்பை உமிழும் இஸ்லாமிய மத போதகர்!!

பிரான்ஸ் மீது வெறுப்பை உமிழும் இஸ்லாமிய மத போதகர்!!

20 மாசி 2024 செவ்வாய் 16:49 | பார்வைகள் : 9622


Gard மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஒருவர் (இமாம்) நாட்டை விட்டு வெளியேற்ற உள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

Mahjoub Mahjoubi என என அழைக்கப்படும் இவர் அண்மையில் சமூகவலைத்தளங்களில் சில காணொளிகளை வெளியிட்டிருந்தார். அதில் பிரான்ஸ் நாட்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பதையும், பிரெஞ்சு கொடி தொடர்பாக அவதூறு பரப்புவதையும் காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பாக குறித்த Gard மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

துனிசியாவைச் சேர்ந்த குறித்த மதபோதகர் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

Bagnols-sur-Ceze mosque நகர பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் இவர், பல நூறு மாணவர்களுக்கு பிரசங்கம் வழங்கி வருகிறார். அனைத்திலும் பிரெஞ்சு எதிர்ப்பு மேலோங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்