ஜனாதிபதி, பிரதமர் - பிரபலத்தன்மை வீழ்ச்சி!
20 மாசி 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 11110
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் கேப்ரியல் அத்தால் ஆகியோரின் பிரபலத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி மக்ரோன் தற்போது 32 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார். சென்ற ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது -2 புள்ளிகள் வீழ்ச்சியாகும்.
அதேவேளை, பிரதமர் அத்தால் 47 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார். சென்ற ஜனவரி மாத இறுதியுடன் ஒப்பிடுகையில் -4 புள்ளிகள் வீழ்ச்சியாகும்.
மேற்படி ஆய்வினை Ifop-Fiducial நிறுவனம் Paris Match மற்றும் Sud Radio ஆகிய ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan