பிரதமரின் ஆதரவு சரிவு!!

18 மாசி 2024 ஞாயிறு 11:19 | பார்வைகள் : 4356
அமைச்சரவையை உருவாக்கி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முன்னரே பிரதமர் கப்பரியல் அத்தாலின் பிரபலம் சரிந்துள்ளது.
கப்ரியல் அத்தாலின் பிரபலம் எமானுவல் மக்ரோனை விட அதிகமாக இருப்பினும், இவரது பிபலம் உடைந்துள்ளது.
15ம் திகதி வாரத்தில் நடர்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 52 சதவீதமான மக்கள் கப்ரியல் அத்தாலில் திருப்தியற்றவர்களாகவும் 48 சதவீதமானவர்கள் ஓரளவு திருப்தியுள்ளவர்களகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆதரவு இன்னமும் வீழ்ச்சியடையும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.