Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிவரும் கருத்து...!

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிவரும் கருத்து...!

16 மாசி 2024 வெள்ளி 10:12 | பார்வைகள் : 7004


அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாவதைவிட, ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாவதைத் தான் தான் விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பைடன் ஒரு பழங்கால சிந்தனையாளர்.

திறமையான அனுவபமுள்ள அரசியல்வாதி என்பதாலும் தான் நான் அவரை விரும்புகின்றேன் இவ்வாறு புடின் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்