கம்போடியாவில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் தயாரிக்கப்படும் துடைப்பம்
16 மாசி 2024 வெள்ளி 08:28 | பார்வைகள் : 10273
கம்போடியாவில் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து அழகிய துடைப்பம் தயாரித்து வருவாய் ஈட்டுகின்றனர்.
அங்கு தினசரி 5 ஆயிரம் பாட்டில்கள் என்ற சராசரியில் கடந்த ஓராண்டில் 44 டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி துடைப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் நாம்பென் மட்டும் தினசரி சுமார் 38,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடும் நிலையில், துடைப்பம் தயாரிப்பு, தமக்கு சிறந்த வருமானம் ஈட்டித்தருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan