அமெரிக்காவில் அதி தீவிரமாக பரவும் புதிய வகை வைரஸ்!

15 மாசி 2024 வியாழன் 09:41 | பார்வைகள் : 7000
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக அலாஸ்காபாக்ஸ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அலாஸ்காபாக்ஸ் பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கும் ஒரு வகை வைரஸ் ஆகும்.
அவை ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் வகையைச் சேர்ந்தவை என்பதால், தோல் புண்கள் அல்லது தடிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த வகை வைரஸ்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன.
2015ஆம் ஆண்டில், அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே வசிக்கும் ஒரு பெண்ணிடம் அலாஸ்காபாக்ஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1