ரொறன்ரோவில் கடுமையான குளிர்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
13 மாசி 2024 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 7132
ரொறன்ரோவில் கடுமையான குளிருடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஓரளவு வெப்பநிலையுடனான வானிலை நிலவியிருந்த நிலையில் இந்த வாரம் முழுவதிலும் குளிர் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய வானிலை மையம் இந்த எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது.
பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில், ரொறன்ரோவில் 86 ஆண்டு கால வெப்பநிலை சாதனை முறியடிக்கப்பட்டிருந்தது.
வெப்பநிலை 2 பாகை செல்சியஸாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 0 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan