இலங்கையில் குவியும் கைதி - சிறைகளில் கடும் நெருக்கடி நிலை

2 ஆவணி 2023 புதன் 03:00 | பார்வைகள் : 8271
தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி உள்ளது.
எனினும், தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 29,000-ஐ அண்மித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது 200% அதிகரிப்பாகும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1