Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

11 மாசி 2024 ஞாயிறு 05:20 | பார்வைகள் : 5423


இலங்கையில் இருதய நோயாளர்கள் பதிவாகின்றமை திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்