அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் விபரம்
1 ஆவணி 2023 செவ்வாய் 07:07 | பார்வைகள் : 10840
அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அங்கு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இளம் வீரர்கள் படை களமிறங்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்:
ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்)
ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
திலக் வர்மா
ரிங்கு சிங்
சஞ்சு சாம்சன்
ஜிதேஷ் சர்மா
ஷிவம் தூபே
வாஷிங்டன் சுந்தர்
ஷாபாஸ் அகமது
ரவி பிஸ்னோய்
பிரசித் கிருஷ்ணா
அர்ஷ்தீப் சிங்
முகேஷ் குமார்
ஆவேஷ் கான்


























Bons Plans
Annuaire
Scan