தானியங்கி முறைக்கு மாறும் இரண்டு புதிய மெற்றோ சேவைகள்!
8 மாசி 2024 வியாழன் 18:48 | பார்வைகள் : 10865
7 மற்றும் 8 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் தானியங்கி முறைக்கு மாற்றப்பட உள்ளதாக இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.
தற்போது 1 ஆம், 4 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் தானியங்கி முறையில் சாரதிகள் இன்றி இயக்கப்படுகின்றன. 13 ஆம் இலக்க மெற்றோ தற்போது தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதையடுத்து அதற்கு அடுத்ததாக 7 ஆம் மற்றும் 8 ஆம் இலக்க மெற்றோக்களும் சாரதி இன்றி பயணிக்கும் விதமாக மாற்றப்பட உள்ளதாக Valérie Pécresse தெரிவித்தார்.
அத்தோடு, எதிர்காலத்தில் RER B மற்றும் RER D சேவைகளையும் தானியங்கி முறைக்கு மாற்ற உள்ளதாக தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan