பரிசில் -11℃ கடும் குளிர்!
8 தை 2024 திங்கள் 10:46 | பார்வைகள் : 13258
தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் முழுவதும் கடும் குளிர் நேற்று இரவு முதல் உணரப்பட்டுள்ளது. பரிஸ் காவல்துறையினரால் குளிர் காலநிலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் இன்று திங்கட்கிழமை காலை -11℃ குளிர் நிலவியிருந்தது. Trappes (Yvelines) மற்றும் Pontoise (Val d'Oise) நகரங்களில் -8℃ வரையும், Le Bourget (Seine-Saint-Denis) நகரில் -7℃ குளிரும் Nangis (Seine-et-Marne) நகரில் -6℃ குளிரும் பதிவானது.
நேற்று இரவு இல் து பிரான்ஸ் மாகாணம் உட்பட நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த எச்சரிக்கை இன்று திங்கட்கிழமையும் தொடர்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan