இல் து பிரான்சுக்குள் இன்று பனிப்பொழிவு! -எச்சரிக்கை!
7 தை 2024 ஞாயிறு 15:58 | பார்வைகள் : 20405
இல் து பிரான்சின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Météo-France சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இன்று இரவு 10 மணி அளவில் பனிப்பொழிவு இடம்பெறும் எனவும், நாளை திங்கட்கிழமை நண்பகல் வரை இந்த பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தலைநகர் பரிசில் -4℃ வரை குளிர் நிலவும் எனவும் பனிப்பொழ்வு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பனிப்பொழிவு காரணமாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan