ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
4 தை 2024 வியாழன் 12:50 | பார்வைகள் : 17182
ஜப்பானின் ஹோன்ஷு தீவில் 04-01-2024 இல் காலை 8.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹோன்ஷு தீவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 40.9 கிலோ மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜப்பானில் கடந்த 1-ம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan