புயல் : நண்பகலின் பின்னர் மூடப்பட்டுள்ள பூங்கா, கல்லறைகள்!!
3 தை 2024 புதன் 14:23 | பார்வைகள் : 14899
புயல் காரணமாக பரிசில் உள்ள பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் மூடப்பட்டுள்ளன. இன்று இரண்டாவது நாளாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பூங்காக்கள் மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. பரிசில் மழை மற்றும் புயல் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கையை Météo-France விடுத்துள்ளது. அதையடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக அவை மூடப்பட்டுள்ளன.
பரிசில் இன்று 80 தொடக்கம் 90 கி.மீ வேகம் வரை புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan