மேற்கு பிரான்சில் வெள்ளம்! - ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
1 தை 2024 திங்கள் 16:54 | பார்வைகள் : 12124
வெள்ள அனர்த்தம் காரணமாக பிரான்சில் மேற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loire -Atlantique,
Vendée,
Orne,
Mayenne ,
Sarthe ,
Manche,
Pas-de-Calais,
Morbihan,
Finistère
ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றபோதும், பலத்தகாற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் மழை காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan