சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்....
1 தை 2024 திங்கள் 13:59 | பார்வைகள் : 14398
சிரியாவின் அலிப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அவரது ஆட்சிக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருகின்றது.
ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ஆயுதக்குழுக்கள் சிரியா, ஏமன், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தவாறு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வகையிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan