Paristamil Navigation Paristamil advert login

கருங்கடலில் கடற்படையை  இழக்கும் அபாயத்தில் ரஷ்யா

கருங்கடலில் கடற்படையை  இழக்கும் அபாயத்தில் ரஷ்யா

31 மார்கழி 2023 ஞாயிறு 09:08 | பார்வைகள் : 10886


உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வகின்றது.

ஆக்கிரமிக்கப்பட்ட தீபகற்பத்தில் உக்ரைன் தாக்குதல்களை முடுககிவிட்டதால், இப்போது ஜனாதிபதி புடின் முதன்மையான கடற்படை மையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.

கிரிமியாவை புடின் இணைத்துக் கொண்ட கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அங்கு கடற்படையின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ரஷ்யா தனது கப்பல்களை மேலும் சேதப்படுத்தும் பாதையில் இருந்து நகர்த்துவதற்கு தயாராகியுள்ளது.

கருங்கடல் கடற்படையின் இருப்பிடம் குறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்கவில்லை.

உக்ரேனிய ஆயுதப்படைகளின் கூற்றுப்படி, உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பிற்கு புடின் உத்தரவிட்டதிலிருந்து ரஷ்யா குறைந்தது 20 கப்பல்களை இழந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்