விஜயகாந்த் கனவை நிச்சயமாக வெற்றிபெற செய்வோம் : பிரேமலதா
30 மார்கழி 2023 சனி 06:56 | பார்வைகள் : 12080
விஜயகாந்தின் கனவை நிச்சயமாக வெற்றி பெற செய்வோம் என தே.மு.தி.க.,பொது செயலாளர் பிரேமலதா கூறினார்.
தொடர்ந்து அவர் வெளியிட்டு உள்ள செய்தியில் இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்த தமிழக அரசுக்கு நன்றி.
கேப்டனின் தர்மம்தான் காரணம்
இது வரையில் தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத இடத்தை கொடுத்துள்ளீர்கள். 2 நாட்களில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற அன்பை வெளிப்படுத்தும் கூட்டத்தை தமிழகம் முதன் முறையாக சந்திக்கிறது. இதற்கு காரணம் கேப்டன் செய்த தர்மம் தான் காரணம் என அவர் தெரிவித்து உள்ளார்.
<b>போலீசாருக்கு ராயல் சல்யூட்!
விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்திய அனைவருக்கும் நன்றி; பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த போலீசாருக்கு ராயல் சல்யூட் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan