25 மகிழுந்துகளுக்கு மேல் தீவைத்து எரித்த ஒருவர் கைது!

29 மார்கழி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 9264
25 மகிழுந்துகளுக்கு மேல் தி வைத்து எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதுடைய ஒருவர் டிசம்பர் 27, புதன்கிழமை Deux-Sèvres நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். 26-27 ஆம் திகத்க்குட்பட்ட இரவில், குறித்த நபர் 25 மகிழுந்துகளை எரியூட்டியுள்ளார்.
Boulevard des Capucins, Place du Boël, Rue Jules-Ferry, Rue Lavoisier மற்றும் Place Jeanne d'Arc போன்ற பகுதிகளில் தரித்து நின்ற மகிழுந்துகளை இவர் எரியூட்டியுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025