யாழில் முத்து சப்பரத்தில் கில்மிஷாவை தூக்கி வந்த மக்கள்

28 மார்கழி 2023 வியாழன் 15:15 | பார்வைகள் : 11487
கில்மிஷாவிற்கு யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற இசைப்போட்டியில் வெற்றிபெற்று நாடு திரும்பியுள்ள நிலையில் கில்மிஷாவிற்கு இந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் கில்மிஷா இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தார்.
அத்துடன், இறுதிப் போட்டியில் மக்களின் பெருகிய ஆதரவுடன் வெற்றியும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கில்மிஷா இன்று நாடு திரும்பியிருந்ததுடன், அவரை வரவேற்பதற்கு பிரமாண்டமான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025