இல் து பிரான்சுக்குள் இன்று விவசாயிகள் வீதி முடக்க போராட்டம்!
25 தை 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 16275
நாட்டின் பல நகரங்களில் இடம்பெற்று வரும் விவசாயிகளின் வீதி முடக்க போராட்டம், இன்று வியாழக்கிழமை இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் இடம்பெற உள்ளது.
Seine-et-Marne மாவட்டத்திலும் Yvelines மாவட்டத்திலும் இந்த போராட்டம் இடம்பெற உள்ளது. குறிப்பாக RN12 சாலையில் உழவு இயந்திரங்களை நிறைத்து வீதியை முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். காலை 6 மணி முதல் வீதிகளை நிறைக்க உள்ளதாக தேசிய விவசாயிகள் சபை (FDSEA) அறிவித்துள்ளது.
பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை அறிந்ததே. அரசு தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் இல் து பிரான்சை முடக்குவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan