ரொறன்ரோவில் கடும் பனிப்பொழிவு
23 தை 2024 செவ்வாய் 08:57 | பார்வைகள் : 10986
ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும், நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இன்று இரவு பனிப்பொழிவு கூடுதலாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக பியர்சன் விமான நிலையத்தில், விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan