விவசாயிகள் உழவு இயந்திரத்துடன் வீதியில் இறங்கி மீண்டும் ஆர்ப்பாட்டம்!
22 தை 2024 திங்கள் 08:27 | பார்வைகள் : 10355
விவசாயிகள் மீந்டும் வீதி முடக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை பல்வேறு வீதிகளை உழவு இயந்திரம் மூலம் முடக்கி போக்குவரத்தை தடை செய்தனர்.
Carbonne நகரில் A64 நெடுஞ்சாலையும், Tarbes நகரிலும் A64 நெடுஞ்சாலையும், Gers நகரில் 124 ஆம் இலக்க சாலையும்,
ஸ்பெயின் எல்லை நகரமான Montréjeau நகரின் 125 நெடுஞ்சாலையும் உழவு இயந்திரங்களால் நிறைந்து காணப்படுகிறது.
விவசாயப்பொருட்களின் விலைகள் நிர்மானிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக விவசாயிகள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan